தைப்பொங்கல் விழா -2026

Category: தைப்பொங்கல் | Date: February 27, 2026




வருகின்ற 31-ஆம் தை மாதம், சனிக்கிழமை (31.01.2026) அன்று தைப்பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 🌾 அன்றைய தினம் தைப்பொங்கல் விழாவுடன் இணைந்து பொதுக்கூட்டமும் நடைபெறஇருப்பதால் அனைவரும் தங்களின் விடுமுறையை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொண்டு முழுமையாக கலந்து கொள்ளுமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறோம் 🙏 உங்கள் வருகையும் ஒத்துழைப்பும் இந்த விழாவை அனைவருக்கும் நினைவில் நிற்கும் ஒரு சிறப்பான நிகழ்வாக மாற்றும்.

 🌟 விழா தொடர்பான 
📌 தகவல்கள் 
📌 அன்பளிப்பு வழங்கல்
 📌 கலை நிகழ்வுகள்
📌 தன்னார்வ ஒத்துழைப்பு
 ஆகிய விவரங்களுக்கு கீழ்கண்ட விழாகுழு நிர்வாகிகளை தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் 👇
 👩‍💼தலைவி திருமதி இந்துமதி 
📞 076 819 19 71 
 👨‍💼 உப தலைவர் திரு மோகனதாஸ் 
📞 076 213 57 26 
 🧾 செயலாளர் திரு ராஜீவன் 📞 076 830 31 41 
 💰 பொருளாளர் திரு ராஜ் 
📞 076 496 53 49 
 👥 மேலதிக பொறுப்பாளர்கள் 
🔹 திரு சரணராஜ் – 📞 076 211 95 54 
🔹 திரு சரவணபவன் – 📞 078 737 52 51 
 🌾 விழா சிறப்பாக நடைபெற உங்கள் அரிய ஒத்துழைப்பை மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழர் ஒன்றியம், நிட்வால்டன் மாநிலம் 🌾 ஒற்றுமையுடன் பொங்குவோம் — இணைந்து கொண்டாடுவோம்! 

TA EN DE