Nidwalden Tamil Organisation

about

நிட்வால்டன் தமிழர் ஒன்றிய நிர்வாகசபையின் அமைப்பு விதிகள்
இந்த யாப்பு இருபத்தொன்பது பிரிவுகளை கொண்டது.

பெயர் –
இச்சபையின் பெயர் நிட்வால்டன் தமிழர் ஒன்றியம் என்பதாகும். இது ஒன்றியம் அல்லது சபை என்று விதிகளில் குறிப்பிடப்படும்.
இந்த அமைப்பு சுவிஸ் நாட்டின் சட்ட வரைபின் சரத்து 60ffZGB க்கு அமைவாக நிட்வால்டன் தமிழர் சார் இயங்கும்.

முகவரி –
01.Nidwalden, Switzerland.

02.தபால் முகவரி
இதற்கென தனியான அலுவலகம் இல்லையெனில் நடப்பாண்டு தலைவர் அல்லது செயலாளர் வீட்டு முகவரியாகும்.

ஒன்றியம் சேவை நோக்கம் கொண்ட ஒரு அமைப்பாகும்;.
கொள்கைகளும் நோக்கங்களும் –
நிட்வால்டன் வாழ் தமிழர்களை ஒன்றிணைப்பதுடன் அவர்களுக்குள் நட்புணர்களை ஏற்படுத்தல்.
தமிழர் கலை கலாச்சாரத்தினையும் தமிழ்மொழி மற்றும் கல்வியினையும் விருத்தி செய்தல் மற்றும் சமூகநலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவுதல்.
ஈழம்;, தமிழ் தேசியம், விடுதலை போராட்டம், மாவீரர்கள் சார்ந்த வரலாறுகளை பாதுகாத்தலும் அவற்;றை அடுத்த தலைமுறைக்கு கடத்துதலும்.
அங்கத்தவர்கள் –
நிட்வால்டன் மாநிலத்தை சேந்தவரும் 18 வயதுக்கு குறையாதவரும் அங்கத்தவராக சேர்ந்துகொள்ள முடியும்.
வெளிமாநிலத்தில் வசிக்கும் எமது மாநிலத்தை சேர்ந்த முன்னாள் தமிழ் குடியிருப்பாளர்கள் ஒன்றிய யாப்பு விதிகளுக்குட்பட்டு அங்கத்தவர்களாக தொடரமுடியும். ஆனால் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படலாகாது.
விண்ணப்ப படிவத்தை நிரப்பி நிர்வாகத்திடம் ஒப்படைத்து இருத்தல் வேண்டும்;.
அங்கத்துவ சந்தா –
மாதாந்த சந்தா 05 பிராங் (ஊர்கு).(வருடாந்த சந்தா 60 ஊர்கு)
பொதுச்சபை அங்கத்தவர்களாக இருப்பவர்கள் வருடாந்த சந்தாவை பொருளாளரிடம் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளணே;டும். இவ் அங்கத்துவம் உடையவர்கள் மட்டுமே நிர்வாகசபையில் அங்கம் வகிக்கமுடியும்.
வருடாந்த சந்தாவின் பெறுமதி பொதுச்சபையின் 65மூ அங்கத்தவர்கள்; ஆதரவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
நிர்வாக சபை –
ஒன்றிய நிர்வாகம் நிட்வால்டன் தமிழர் ஒன்றிய நிர்வாகசபையின் அமைப்பு விதிகளுக்கு அமைவாக நிட்வால்டன் வாழ் தமிழ் மக்களால் (அங்கத்தவரால்) அவ்வப்போது தெரிவு செய்யப்பட்டு நிர்வாகசபையின் பொறுப்பில் இருக்கும்.

நிர்வாகசபையின் தகுதிகள் –
ஒன்றிய வளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு கொண்டவராகவும் 21 வயதிற்கு மேற்பட்டவராகவும் உள்ள உறுப்பினர்களையே நிர்வாகசபைக்கு தெரிந்து எடுக்க வேண்டும.;
நிர்வாகசபைக்கு தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் கட்டாயமாக பொதுச்சபை அங்கத்தவராக ஏற்கனவே இருத்தல் வேண்டும். (பிரிவு 06 இல் 1 மற்றும் 2 சரத்தை கவனிக்க)
நிதி வருடம் –
சபையின் நிதிவருடம் ஆங்கில வருடம் தை மாதம் 01ம் திகதி தொடக்கம் மார்கழி மாதம் 31ம் திகதி வரை உள்ள காலமாகும்.

நிர்வாகசபையின் பொறுப்புக்களும் கடமைகளும் –
நிட்வால்டன் வாழ் தமிழர்களை ஒன்றிணைத்தல்.
ஒன்றிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்திற்கும் பொறுப்பாக இருத்தல் பாதுகாத்தல்.
ஒன்றிய வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் உதவுதல்.
இங்கு வளரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்மொழி வகுப்பொன்றை ஒழுங்கு செய்து நடாத்துதல் சமய அறிவை ஊட்டுதல்,
கல்வி வளர்ச்சிக்காக பிரசங்கங்கள், விவாதங்கள், கட்டுரைப்போட்டிகள் மாநாடுகளை ஒழுங்கு செய்தல்.
மொழி காலாச்சாரம் சார்ந்த வகுப்புகளை இலவசமாகவும் அல்லது பணத்திற்காகவும் (இலாபமின்றி) நடாத்தும் அதிகாரத்தை கொண்டிருக்கும். இவ் வகுப்புகளுக்கு அவ்வப்போது தேவைப்படின் பணம் வசூலிப்பதனை பற்றிய முடிவினை பதவியில் இருக்கும் நிர்வாக சபையே தீர்மானிக்கும்.
மாநிலத்தில் புதிதாக அகதி அனுமதிகோரி வசிக்கவரும் உறவுகளுக்கு தேவையான உதவிகளை வழங்குதல்.
உத்தியோகத்தர்களும் தெரிவுகளும் –
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிர்வாகசபை தெரிவு செய்யப்படும். தலைவர்;;;;, செயலாளர், பொருளாளர் பதவிகளில் தொடர்ச்சியாக இருமறைக்கு மேல் (மொத்தமாக நான்கு வருடத்திற்கு மேல்) இருக்க முடியாது. இவ் நிர்வாகசபையில் அங்கத்துவ சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே அங்கம் வகிக்கமுடியும்.
வருடாந்த பொதுக்கூட்டத்தில் பின்வரும் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும்.
நிர்வாகசபையானது ஒன்பது(9) அல்லது பதினொரு(11) உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
1) தலைவர்
2) உபதலைவர்
3) செயலாளர்
4) உபசெயலாளர்
5) பொருளாளர்
6) நிர்வாக சபை உறுப்பினர்கள் (04 அல்லது 06)
7) கணக்கு பரிசோதகர் மற்றும் ஆலோசகர்
(தேவையேற்படின் இவர்கள் நிர்வாக சபை உறுப்பினர்களால் அல்லது பொதுச்சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுவர் இவர்கள் நிர்வாக சபை உறுப்பினராக கருதப்படமாட்டார்.)
8) ஊடக பொறுப்பாளர் (செயலாளரே ஊடக பொறுப்பாளராக செயற்படுவர்.)

நிர்வாகசபை சுமூகமாகவும் சிறப்பாகவும் தடங்கலின்றியும் நடாத்தும் நோக்கத்திற்காக கடமைகள் சபை உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் நிர்வாகசபை சம்பந்தமான யாப்பு விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் நிர்வாக வளர்ச்சிக்காக நேர்மையாக உழைப்பேன் என்றும் நிர்வாகசபையின் கூட்டுப்பொறுப்பிற்குப் பங்கம் விளைவிக்காது நடப்பேன் என்றும் அதற்குரிய படிவத்தில் கையொப்பம் இடல்வேண்டும்;.
தலைவரின் கடமைகள் –
கூட்டங்களை சிறந்த முறையில் தலைமை தாங்கி நடாத்துதல்,
நிர்வாகசபையின் நிர்வாகத்திற்கு பொறுப்பாளராக இருத்தல்,
செயலாளர் பொருளாளர், மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் கடமைகள் விசேட முறையில் நடைபெற ஆலோசனை கூறுதல்.
ஒன்றியத்தின் பேரில் வங்கி கணக்குகளை திறந்து அதனை நிர்வகித்தல்.
மக்கள் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட பிரச்சாரம் செய்தல்.
ஒன்றிய வளர்ச்சிக்கான காரியங்களை பொறுப்பெடுத்து நடாத்துதல்.
ஒன்றியத்தினை செவ்வனே நடாத்துவதற்குரிய விதிகளை அமைத்து ஆட்சிமுறைக்கு கொண்டு வருதல்.
செயலாளரின் கடமைகள் –
நிர்வாகசபை மற்றும் பொதுச்சபை கூட்டங்களில் நிகழ்ச்சி வரலாறுகளையும் தீர்;மானங்களையும் அறிக்கை புத்தகத்தில் சரிவர எழுதி அதனை சமர்;ப்பித்து சபையின் அங்கீகாரம் பெற்று வைத்திருத்தல்.
நிர்வாகசபையின் கூட்டங்களை கூட்டுவித்தல்.
நிர்வாகசபையின் தீர்மானங்களை செயல்முறையில் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல்.
நிர்வாகசபையின் சார்பில் நடைபெறுகின்ற கடிதப்போக்குவரத்திற்கு அனைத்திற்கும் பொறுப்பாளராக இருத்தல், கைச்சாத்திடுதல்.
உறுப்பினர் இடாப்பு, ஏனைய புத்தகங்கள், பத்திரங்கள், தளபாடங்கள், யாவற்றையும் பேணி வைத்திருத்தல்.
நிர்வாகசபை சம்பந்தமாக ஏற்படும் அனைத்து செலவுகளும் 100 பிராங்கிற்;கு மேற்படும் ஆயின் நிர்வாகசபையின் அனுமதி பெறல்.
அவசியம் ஏற்படின் நிர்வாகசபை ஒருநாள் கூட்ட அறிவித்தலுடன் கூட்டலாம்.
அங்கத்தவர்களுடைய பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் அடங்கிய பட்டியலை செயலாளர் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
பொருளாளரின் கடமைகள் –
ஒன்றியத்திற்கான பணம் சொத்து முதலியனவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு பற்றுச்சீட்டு கொடுத்தல்.
நிர்வாகசபையின் ஆலோசனைப்படி செலவு செய்தல்.
வரவு செலவு கணக்குகளை அவற்றுக்குரிய புத்தகங்களில் எழுதுதல்.
வேண்டிய காலங்களில் வரவு செலவுத்திட்டங்களை தயாரித்தல்
பணத்திற்கும் பொருளுக்குமான வெவ்வேறான பற்றுச்சீட்டுக்களை கொடுத்தல்
ஒன்றியத்திற்கான பொருட்களின் இடாப்பு ஒன்றினை தயாரித்தல்.
விசேட செலவுகளுக்கு நிர்வாகசபையின் அனுமதியினை பெறல்.
உபதலைவர் உபசெயலாளரின் கடமைகள் –
இவர்கள் தலைவர், செயலாளர் இல்லாத பட்சத்தில் இயன்றளவு அவர்களின் கடமைகளைச் செய்வதற்கு பொறுப்புடையவர்கள்.
பக்கம் 07

ஆண்டு பொதுக்கூட்டம் –
நிதி வருடத்தின் இறுதியில் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இக்கூட்டத்தில் வருடாந்த கூட்டறிக்கை ஆண்டு அறிக்கை கணக்கறிக்கை முதலியன ஏற்றுக்கொள்ளப்படும்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிர்வாகசபை தெரிவு செய்யப்படும். தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளில் தொடர்ச்சியாக இருமறைக்கு மேல் இருக்க முடியாது. இவ் நிர்வாகசபையில் அங்கத்துவ சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே அங்கம் வகிக்கமுடியும்.
பொதுச்சபைக் கூட்டத்திற்கான திகதியை நிர்வாகசபையே தீர்மானிக்கும். கூட்டம் நடைபெறும் திகதி, இடம் குறைந்தது இரண்டு மாதத்திற்கு முன்பு பொதுச்சபை அங்கத்தவர்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்.
வேண்டிய காலங்களில் விசேட பொதுக்கூட்டங்களை கூட்டும் அதிகாரம் செயலாளருக்கு உண்டு. செயலாளர் நிர்வாகசபையின் அனுமதி பெற்றே விசேட பொதுக்கூட்டம் கூட்டவேண்டும். நிட்வால்டன்; வாழ் தமிழ் மக்களில் 50மூ பேருக்கு குறையாமல் ஒன்றிய வளர்ச்சி கருதி காரணங்களை விளக்கி ஓர் விசேட பொதுக்கூட்டம் கூட்டப்பட வேண்டும் என எழுத்து மூலம் செயலாளரிடம் கோரப்பட்டால் குறைந்தது இரண்டு மாதத்திற்கு முன்பு பொதுச்சபை அங்கத்தவர்களுக்கு தெரியப்படுத்தி விசேட பொதுக்கூட்டம் கூட்டப்பட வேண்டும்.
சபைக்கூட்டங்கள் –
நிர்வாகசபையின் கூட்டம் வருடத்திற்கு ஆகக்குறைந்தது நான்கு தடவையாவது நடைபெறவேண்டும்;.

பொதுச்சபையின் கூட்டம் வருடத்திற்கு ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது நடைபெறவேண்டும்.

கூட்டங்களுக்கு குறைந்த எண்ணிக்கை –
நிர்வாகசபை கூட்டத்திற் குறைந்தது 51மூ பேர் சமூகமளிக்க வேண்டும்.

ஒன்றுகூடல் –
ஒன்றுகூடலும் நடைபெறும் இடம் திகதியை நிர்வாகசபையே தீர்மானிக்கும். ஒன்றுகூடல் நடைபெறும் திகதி இடம் குறித்து குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு பொதுச்சபை அங்கத்தவர்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்.
ஒன்றுகூடலால் ஏற்பட்ட வரவுகள் செலவுகள் பற்றிய விபரங்கள் கணக்கறிக்கைகள் ஒரு வாரத்துக்குள் ஒன்றியத்தின் இணைய ஊடகங்களில் வெளியிடவேண்டும்.
ஒன்றுகூடலுக்கான கட்டணம் எவ்வளவு வசூலிப்பது என்பது பற்றிய முடிவினை பதவியில் இருக்கும் நிர்வாக சபையே தீர்மானிக்கும்.
நிதி கட்டுப்பாடு –
100 (ஊர்கு) பிராங்குக்கு மேற்பட்ட எச்செலவினையும் பொருளாளர் நிர்வாகசபைக்கு சமர்ப்பித்து அனுமதி பெறல் வேண்டும்.
பொருளாளர்; அவசர தேவைகளுக்காக 100 சுவிஸ் பிராங்குகளை மாத்திரம் காசுகையிருப்பாக கையில் வைத்திருக்க முடியும்.
வரவு செலவு கணக்குகள் –
கிடைக்கப்பெறும் வருமானங்களை உரிய புத்தகத்தில் பதிவு செய்தலும் அதன் மூல சிட்டை அல்லது மூல பிரதியை உரிய கோப்பில் இணைத்தல்.
செய்யப்படும் செலவினங்களை உரிய புத்தகத்தில் பதிவு செய்தலும் அதன் மூல சிட்டை அல்லது மூல பிரதியை உரிய கோப்பில் இணைத்தல்.
கிடைக்கப்பெறும் வருமானங்கள் அல்லது செய்யப்படும் செலவினங்கள் ஏதற்காக எந்த அளவில் எத்தனை அலகில் என்ன விலையில் எப்பொழுது என்ற விபரங்கள் சிட்டையில் அல்லது அதற்குரிய புத்தகத்தில் பதியப்பட்டிருத்தல்.
அனைத்து அங்கத்தவர்களும் இலகுவாக விளங்கிக்கொள்ளும் விதமாக கணக்கு பதிவுகளை வைத்திருத்தல்.
ஒன்றிய அங்கத்தவர் எவரும் ஒரு வார முன்னறிவித்தல் கொடுத்து ஒன்றிய கணக்குகளை பார்வையிட உரிமையுண்டு.
சமூக ஊடகம் –
இணையத்தளம் நிர்வாக சபைக் கண்காணிப்பின் கீழ் ஊடக பொறுப்பாளரால் நிர்வகிக்கப்படும்.
இணையத்தள நாளாந்த நிர்வாகம், மற்றும் தொழில் நுட்ப நிர்வாகம் என்பன நிர்வாகசபையின் அங்கத்தவர் அல்லாத ஒருவரிடம் கை அளிக்கும் போது நிர்வாகசபையின் அனுமதி பெறப்படவேண்டும்.
இணையதளங்களில் எவ்வகையான செய்திகளை பதிவேற்றல் மற்றும் பகிரமுடியும் என்பதை பொதுச்சபையின் ஜந்தில் மூன்று அங்கத்தவர் ஆதரவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
முகநூலில் எமது மாநிலத்தினர் மட்டுமன்றி வேறுமாநிலத்தினர் மற்றும் வெளிநாட்டவர்கள் கல்வி கலாச்சார சமூகநல செய்திகள் செயற்பாடுகளை அறியும்நோக்கில் அல்லது உதவும் நோக்கில் ஏற்றுக்கொள்ளல் சேர்த்துக்கொள்ளல்.
நமது பண்பாடு கலாச்சாரத்திற்கு களங்கம் தரும் செய்திகளை பகிர்பவர்கள் அனுப்புவர்கள் உடனடியாக முகநூலிலிருந்து நீக்கப்படுவர்.
பகிரியில் (றாயவளயிp) எமது மாநிலம் மற்றும் அங்கத்தவர்கள் தவிர்ந்த ஏனையவர்களை சேர்த்தலாகாது.
பொதுச்சபையில் இருந்து விலகுதல் அல்லது தகுதியிழத்தல் –
வருடாந்த சந்தாவை மூன்று வருடங்களுக்கு மேல் செலுத்தாதவர்.
ஒருவர் தானாகவே தனது சொந்த முடிவில் விலகுதல்.
நிர்வாகசபை உறுப்பினர் ஒருவர் பதவியிழத்தல் –
ஒவ்வொரு நிர்வாகசபையும் இருவருடகால காலவரையறைக்குட்பட்டது. இருவருட முடிவில் ஒவ்வொரு நிர்வாகசபை உறுப்பினர்களும் தமது பதவிகளை இழப்பர். அவர்கள் மீண்டும் அடுத்த பொதுச்சபைக்கூட்டத்தில் பொதுமக்களால் தெரிவு செய்யப்படலாம்.
யாப்பில் ஓர் உறுப்பினர்க்கென்று வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறுகின்றார் என ஆதாரபூர்வமாக சபைக்குத் தெரிந்தால் அக்குறிப்பிட்ட அங்கத்தவரிடம் சபை எழுத்து மூலமாக விளக்கம் கோரும். இக் கோரிக்கை உறுப்பினருக்குப் அனுப்பபடல் வேண்டும். பதிலை உறுப்பினர் தபாலிலோ அன்றி அடுத்து வரும் நிர்வாகசபைக் கூட்டத்திலோ பதிலளிக்கமுடியும். இவ்விரண்டு சந்தர்ப்பங்களும் உறுப்பினரால் பயன்படுத்தப்படாவிடில் அவர் தானாகவே பதவியிலிருந்து விலகியதாகக் கொள்ளப்படும்.

சபையின் அனுமதியின்றி தொடர்ந்து இரண்டு நிர்வாகசபைக் கூட்டத்திற்குச் சமூகமளியாமை.
நிர்வாகசபையிலிருந்து நீக்குதல் –
ஒன்றியத்தின் வளர்சிக்கும், கௌரவத்திற்கும், விரோதமாக நடக்கும் எவரையும் நிர்வாகசபையிலிருந்து தற்காலிகமாக நீக்கிவிட
நிர்வாகசபைக்கு உரிமையுண்டு ஆனால் பூரணமாக நீக்குவதற்கு பொதுக்கூட்டத்தில் அங்கவத்தவர்களின் அங்கீகாரம் பெறவேண்டும.;

பொறுப்புக்கள் ஒப்படைத்தல் –
புதிய நிர்வாகமொன்று தெரிவு செய்யப்பட்டதும் கடமையிலிருந்து விலகும் பழைய நிர்வாகப் பொறுப்பிலிருந்தவர்கள் தம்மிடமுள்ள நிர்வாகசபை சம்பந்தமான சகல பதிவேடுகள், கோவைகள், வங்கி நடவடிக்கை ஏடுகள் என்பனவற்றை புதிய நிர்வாகத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.
ஆவணங்களை ஒருவர் கூடியது இரண்டு கிழமைக்குள் ஒப்படைக்கத் தவறும் போது தேவையைப் பொறுத்து சட்டவழிமுறைகளைப் புதிய நிர்வாகசபையினர் நாடமுடியும்.
யாப்பில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்தல் –
யாப்பில் விதிகள் பிரிவு 06 இல் 2 மற்றும் 3 சரத்தில் எவ்வித மாற்றமோ திருத்தமோ செய்யமுடியாது.
ஏனைய விதிகளில் மாற்றமோ திருத்தமோ செய்யவேண்டின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு வருகை தரும் உறுப்பினர்களில் 60மூ அங்கவத்தவர் சாதகமாக வாக்களித்தல் வேண்டும். திருத்தம் செய்ய வேண்டும் என விரும்பும் நபர் எவ்விதி திருத்தம் செய்யப்படவேண்டுமோ அவ்விதியின் இலக்கத்தையும் அவ்விதி ஏன், எவ்வாறு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை குறைந்தது ஒரு மாதத்திற் முன்பாக நிர்வாகசபைக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
பொது –
ஏதும் பிரேரணைகள் கொண்டு வருபவர்கள் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு இரண்டு கிழமைகளுக்கு முன்; எழுத்து மூலம் செயலாளரிடம் வழங்கல் வேண்டும்.
நிர்வாகசபை வருடம் 4 முறையாவது கூட்டப்படவேண்டும்.
நன்கொடையாக பெறப்படும் எப்பொருட்களுக்கும் பற்றுச்சீட்டு கொடுக்கப்படவேண்டும்
நிர்வாகசபை உறுப்பினர்கள் உட்பட எவரும் நிர்வாகசபையின் அங்கீகாரம் இன்றி ஒன்றியத்தின் பெயரால் எக்காரணங்களும் செய்ய முடியாது.
விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் கூட்டங்கள்; தொடர்பான திகதிகள், நேரங்கள், இடங்கள் என்பனவற்றை நிர்வாகசபையே(குறைந்தது 51மூ நிர்வாகசபை உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்) தீர்மானிக்கும்.
1500 பிராங்குக்கு மேற்பட்ட எந்த வேலைகளையும் செயலாளர், பொருளாளர் உத்தேச செலவு பற்றிய விண்ணப்பம் கோரியே செய்ய வேண்டும் இதற்கு நிர்வாகசபையின் அனுமதி பெறப்படவேண்டும்
முடிவுறுத்தல் –
ஒன்றியம் இயங்கமுடியாத நிலையேற்பட்டால் பொதுச்சபையைக் கூட்டி அதன் ஆலோசனையைக் கேட்க வேண்டும். ஆலோசனையின் பிற்பாடு மூடவேண்டிய நிலை ஏற்படின் ஒன்றியத்தின் அனைத்துச் சொத்துக்களும் சமூகசேவைக்கு வழங்கப்படல் வேண்டும்.

நிட்வால்டன் தமிழர் ஒன்றிய நிர்வாகசபையின் அமைப்பு விதிகள்
இந்த யாப்பு இருபத்தொன்பது பிரிவுகளை கொண்டது

பெயர் –
இச்சபையின் பெயர் நிட்வால்டன் தமிழர் ஒன்றியம் என்பதாகும். இது ஒன்றியம் அல்லது சபை என்று விதிகளில் குறிப்பிடப்படும்.
இந்த அமைப்பு சுவிஸ் நாட்டின் சட்;ட வரைபின் சரத்து 60 கக ணுபுடீ க்கு அமைவாக நிட்வால்டன் தமிழர் சார் இயங்கும்.

முகவரி –
01.Nனைறயடனநn ளுறவைணநசடயனெ.

நிட்வால்டன் தமிழர் ஒன்றிய நிர்வாகசபையின் அமைப்பு விதிகள் இந்த யாப்பு இருபத்தொன்பது பிரிவுகளை கொண்டது

பெயர் –
இச்சபையின் பெயர் நிட்வால்டன் தமிழர் ஒன்றியம் என்பதாகும். இது ஒன்றியம் அல்லது சபை என்று விதிகளில் குறிப்பிடப்படும். இந்த அமைப்பு சுவிஸ் நாட்டின் சட்;ட வரைபின் சரத்து 60 கக ணுபுடீ க்கு அமைவாக நிட்வால்டன் தமிழர் சார் இயங்கும்.

முகவரி –
01.Nனைறயடனநn ளுறவைணநசடயனெ.

02.தபால் முகவரி இதற்கென தனியான அலுவலகம் இல்லையெனில் நடப்பாண்டு தலைவர் அல்லது செயலாளர் வீட்டு முகவரியாகும்.

ஒன்றியம் சேவை நோக்கம் கொண்ட ஒரு அமைப்பாகும்;.
கொள்கைகளும் நோக்கங்களும் –
நிட்வால்டன் வாழ் தமிழர்களை ஒன்றிணைப்பதுடன் அவர்களுக்குள் நட்புணர்களை ஏற்படுத்தல்.
தமிழர் கலை கலாச்சாரத்தினையும் தமிழ்மொழி மற்றும் கல்வியினையும் விருத்தி செய்தல் மற்றும் சமூகநலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவுதல்.
ஈழம்;, தமிழ் தேசியம், விடுதலை போராட்டம், மாவீரர்கள் சார்ந்த வரலாறுகளை பாதுகாத்தலும் அவற்;றை அடுத்த தலைமுறைக்கு கடத்துதலும்.
அங்கத்தவர்கள் –
நிட்வால்டன் மாநிலத்தை சேந்தவரும் 18 வயதுக்கு குறையாதவரும் அங்கத்தவராக சேர்ந்துகொள்ள முடியும்.
வெளிமாநிலத்தில் வசிக்கும் எமது மாநிலத்தை சேர்ந்த முன்னாள் தமிழ் குடியிருப்பாளர்கள் ஒன்றிய யாப்பு விதிகளுக்குட்பட்டு அங்கத்தவர்களாக தொடரமுடியும். ஆனால் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படலாகாது.
விண்ணப்ப படிவத்தை நிரப்பி நிர்வாகத்திடம் ஒப்படைத்து இருத்தல் வேண்டும்;.
அங்கத்துவ சந்தா –
மாதாந்த சந்தா 05 பிராங் (ஊர்கு).(வருடாந்த சந்தா 60 ஊர்கு)
பொதுச்சபை அங்கத்தவர்களாக இருப்பவர்கள் வருடாந்த சந்தாவை பொருளாளரிடம் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளணே;டும். இவ் அங்கத்துவம் உடையவர்கள் மட்டுமே நிர்வாகசபையில் அங்கம் வகிக்கமுடியும்.
வருடாந்த சந்தாவின் பெறுமதி பொதுச்சபையின் 65மூ அங்கத்தவர்கள்; ஆதரவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
நிர்வாக சபை –
ஒன்றிய நிர்வாகம் நிட்வால்டன் தமிழர் ஒன்றிய நிர்வாகசபையின் அமைப்பு விதிகளுக்கு அமைவாக நிட்வால்டன் வாழ் தமிழ் மக்களால் (அங்கத்தவரால்) அவ்வப்போது தெரிவு செய்யப்பட்டு நிர்வாகசபையின் பொறுப்பில் இருக்கும்.

நிர்வாகசபையின் தகுதிகள் –
ஒன்றிய வளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு கொண்டவராகவும் 21 வயதிற்கு மேற்பட்டவராகவும் உள்ள உறுப்பினர்களையே நிர்வாகசபைக்கு தெரிந்து எடுக்க வேண்டும.;
நிர்வாகசபைக்கு தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் கட்டாயமாக பொதுச்சபை அங்கத்தவராக ஏற்கனவே இருத்தல் வேண்டும். (பிரிவு 06 இல் 1 மற்றும் 2 சரத்தை கவனிக்க)
நிதி வருடம் –
சபையின் நிதிவருடம் ஆங்கில வருடம் தை மாதம் 01ம் திகதி தொடக்கம் மார்கழி மாதம் 31ம் திகதி வரை உள்ள காலமாகும்.

நிர்வாகசபையின் பொறுப்புக்களும் கடமைகளும் –
நிட்வால்டன் வாழ் தமிழர்களை ஒன்றிணைத்தல்.
ஒன்றிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்திற்கும் பொறுப்பாக இருத்தல் பாதுகாத்தல்.
ஒன்றிய வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் உதவுதல்.
இங்கு வளரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்மொழி வகுப்பொன்றை ஒழுங்கு செய்து நடாத்துதல் சமய அறிவை ஊட்டுதல்,
கல்வி வளர்ச்சிக்காக பிரசங்கங்கள், விவாதங்கள், கட்டுரைப்போட்டிகள் மாநாடுகளை ஒழுங்கு செய்தல்.
மொழி காலாச்சாரம் சார்ந்த வகுப்புகளை இலவசமாகவும் அல்லது பணத்திற்காகவும் (இலாபமின்றி) நடாத்தும் அதிகாரத்தை கொண்டிருக்கும். இவ் வகுப்புகளுக்கு அவ்வப்போது தேவைப்படின் பணம் வசூலிப்பதனை பற்றிய முடிவினை பதவியில் இருக்கும் நிர்வாக சபையே தீர்மானிக்கும்.
மாநிலத்தில் புதிதாக அகதி அனுமதிகோரி வசிக்கவரும் உறவுகளுக்கு தேவையான உதவிகளை வழங்குதல்.
உத்தியோகத்தர்களும் தெரிவுகளும் –
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிர்வாகசபை தெரிவு செய்யப்படும். தலைவர்;;;;, செயலாளர், பொருளாளர் பதவிகளில் தொடர்ச்சியாக இருமறைக்கு மேல் (மொத்தமாக நான்கு வருடத்திற்கு மேல்) இருக்க முடியாது. இவ் நிர்வாகசபையில் அங்கத்துவ சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே அங்கம் வகிக்கமுடியும்.
வருடாந்த பொதுக்கூட்டத்தில் பின்வரும் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும்.
நிர்வாகசபையானது ஒன்பது(9) அல்லது பதினொரு(11) உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். 1) தலைவர் 2) உபதலைவர் 3) செயலாளர் 4) உபசெயலாளர் 5) பொருளாளர் 6) நிர்வாக சபை உறுப்பினர்கள் (04 அல்லது 06) 7) கணக்கு பரிசோதகர் மற்றும் ஆலோசகர் (தேவையேற்படின் இவர்கள் நிர்வாக சபை உறுப்பினர்களால் அல்லது பொதுச்சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுவர் இவர்கள் நிர்வாக சபை உறுப்பினராக கருதப்படமாட்டார்.) 8) ஊடக பொறுப்பாளர் (செயலாளரே ஊடக பொறுப்பாளராக செயற்படுவர்.)

நிர்வாகசபை சுமூகமாகவும் சிறப்பாகவும் தடங்கலின்றியும் நடாத்தும் நோக்கத்திற்காக கடமைகள் சபை உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் நிர்வாகசபை சம்பந்தமான யாப்பு விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் நிர்வாக வளர்ச்சிக்காக நேர்மையாக உழைப்பேன் என்றும் நிர்வாகசபையின் கூட்டுப்பொறுப்பிற்குப் பங்கம் விளைவிக்காது நடப்பேன் என்றும் அதற்குரிய படிவத்தில் கையொப்பம் இடல்வேண்டும்;.
தலைவரின் கடமைகள் –
கூட்டங்களை சிறந்த முறையில் தலைமை தாங்கி நடாத்துதல்,
நிர்வாகசபையின் நிர்வாகத்திற்கு பொறுப்பாளராக இருத்தல்,
செயலாளர் பொருளாளர், மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் கடமைகள் விசேட முறையில் நடைபெற ஆலோசனை கூறுதல்.
ஒன்றியத்தின் பேரில் வங்கி கணக்குகளை திறந்து அதனை நிர்வகித்தல்.
மக்கள் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட பிரச்சாரம் செய்தல்.
ஒன்றிய வளர்ச்சிக்கான காரியங்களை பொறுப்பெடுத்து நடாத்துதல்.
ஒன்றியத்தினை செவ்வனே நடாத்துவதற்குரிய விதிகளை அமைத்து ஆட்சிமுறைக்கு கொண்டு வருதல்.
செயலாளரின் கடமைகள் –
நிர்வாகசபை மற்றும் பொதுச்சபை கூட்டங்களில் நிகழ்ச்சி வரலாறுகளையும் தீர்;மானங்களையும் அறிக்கை புத்தகத்தில் சரிவர எழுதி அதனை சமர்;ப்பித்து சபையின் அங்கீகாரம் பெற்று வைத்திருத்தல்.
நிர்வாகசபையின் கூட்டங்களை கூட்டுவித்தல்.
நிர்வாகசபையின் தீர்மானங்களை செயல்முறையில் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல்.
நிர்வாகசபையின் சார்பில் நடைபெறுகின்ற கடிதப்போக்குவரத்திற்கு அனைத்திற்கும் பொறுப்பாளராக இருத்தல், கைச்சாத்திடுதல்.
உறுப்பினர் இடாப்பு, ஏனைய புத்தகங்கள், பத்திரங்கள், தளபாடங்கள், யாவற்றையும் பேணி வைத்திருத்தல்.
நிர்வாகசபை சம்பந்தமாக ஏற்படும் அனைத்து செலவுகளும் 100 பிராங்கிற்;கு மேற்படும் ஆயின் நிர்வாகசபையின் அனுமதி பெறல்.
அவசியம் ஏற்படின் நிர்வாகசபை ஒருநாள் கூட்ட அறிவித்தலுடன் கூட்டலாம்.
அங்கத்தவர்களுடைய பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் அடங்கிய பட்டியலை செயலாளர் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
பொருளாளரின் கடமைகள் –
ஒன்றியத்திற்கான பணம் சொத்து முதலியனவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு பற்றுச்சீட்டு கொடுத்தல்.
நிர்வாகசபையின் ஆலோசனைப்படி செலவு செய்தல்.
வரவு செலவு கணக்குகளை அவற்றுக்குரிய புத்தகங்களில் எழுதுதல்.
வேண்டிய காலங்களில் வரவு செலவுத்திட்டங்களை தயாரித்தல்
பணத்திற்கும் பொருளுக்குமான வெவ்வேறான பற்றுச்சீட்டுக்களை கொடுத்தல்
ஒன்றியத்திற்கான பொருட்களின் இடாப்பு ஒன்றினை தயாரித்தல்.
விசேட செலவுகளுக்கு நிர்வாகசபையின் அனுமதியினை பெறல்.
உபதலைவர் உபசெயலாளரின் கடமைகள் –
இவர்கள் தலைவர், செயலாளர் இல்லாத பட்சத்தில் இயன்றளவு அவர்களின் கடமைகளைச் செய்வதற்கு பொறுப்புடையவர்கள். பக்கம் 07

ஆண்டு பொதுக்கூட்டம் –
நிதி வருடத்தின் இறுதியில் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இக்கூட்டத்தில் வருடாந்த கூட்டறிக்கை ஆண்டு அறிக்கை கணக்கறிக்கை முதலியன ஏற்றுக்கொள்ளப்படும்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிர்வாகசபை தெரிவு செய்யப்படும். தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளில் தொடர்ச்சியாக இருமறைக்கு மேல் இருக்க முடியாது. இவ் நிர்வாகசபையில் அங்கத்துவ சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே அங்கம் வகிக்கமுடியும்.
பொதுச்சபைக் கூட்டத்திற்கான திகதியை நிர்வாகசபையே தீர்மானிக்கும். கூட்டம் நடைபெறும் திகதி, இடம் குறைந்தது இரண்டு மாதத்திற்கு முன்பு பொதுச்சபை அங்கத்தவர்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்.
வேண்டிய காலங்களில் விசேட பொதுக்கூட்டங்களை கூட்டும் அதிகாரம் செயலாளருக்கு உண்டு. செயலாளர் நிர்வாகசபையின் அனுமதி பெற்றே விசேட பொதுக்கூட்டம் கூட்டவேண்டும். நிட்வால்டன்; வாழ் தமிழ் மக்களில் 50மூ பேருக்கு குறையாமல் ஒன்றிய வளர்ச்சி கருதி காரணங்களை விளக்கி ஓர் விசேட பொதுக்கூட்டம் கூட்டப்பட வேண்டும் என எழுத்து மூலம் செயலாளரிடம் கோரப்பட்டால் குறைந்தது இரண்டு மாதத்திற்கு முன்பு பொதுச்சபை அங்கத்தவர்களுக்கு தெரியப்படுத்தி விசேட பொதுக்கூட்டம் கூட்டப்பட வேண்டும்.
சபைக்கூட்டங்கள் –
நிர்வாகசபையின் கூட்டம் வருடத்திற்கு ஆகக்குறைந்தது நான்கு தடவையாவது நடைபெறவேண்டும்;.

பொதுச்சபையின் கூட்டம் வருடத்திற்கு ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது நடைபெறவேண்டும்.

கூட்டங்களுக்கு குறைந்த எண்ணிக்கை –
நிர்வாகசபை கூட்டத்திற் குறைந்தது 51மூ பேர் சமூகமளிக்க வேண்டும்.

ஒன்றுகூடல் –
ஒன்றுகூடலும் நடைபெறும் இடம் திகதியை நிர்வாகசபையே தீர்மானிக்கும். ஒன்றுகூடல் நடைபெறும் திகதி இடம் குறித்து குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு பொதுச்சபை அங்கத்தவர்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்.
ஒன்றுகூடலால் ஏற்பட்ட வரவுகள் செலவுகள் பற்றிய விபரங்கள் கணக்கறிக்கைகள் ஒரு வாரத்துக்குள் ஒன்றியத்தின் இணைய ஊடகங்களில் வெளியிடவேண்டும்.
ஒன்றுகூடலுக்கான கட்டணம் எவ்வளவு வசூலிப்பது என்பது பற்றிய முடிவினை பதவியில் இருக்கும் நிர்வாக சபையே தீர்மானிக்கும்.
நிதி கட்டுப்பாடு –
100 (ஊர்கு) பிராங்குக்கு மேற்பட்ட எச்செலவினையும் பொருளாளர் நிர்வாகசபைக்கு சமர்ப்பித்து அனுமதி பெறல் வேண்டும்.
பொருளாளர்; அவசர தேவைகளுக்காக 100 சுவிஸ் பிராங்குகளை மாத்திரம் காசுகையிருப்பாக கையில் வைத்திருக்க முடியும்.
வரவு செலவு கணக்குகள் –
கிடைக்கப்பெறும் வருமானங்களை உரிய புத்தகத்தில் பதிவு செய்தலும் அதன் மூல சிட்டை அல்லது மூல பிரதியை உரிய கோப்பில் இணைத்தல்.
செய்யப்படும் செலவினங்களை உரிய புத்தகத்தில் பதிவு செய்தலும் அதன் மூல சிட்டை அல்லது மூல பிரதியை உரிய கோப்பில் இணைத்தல்.
கிடைக்கப்பெறும் வருமானங்கள் அல்லது செய்யப்படும் செலவினங்கள் ஏதற்காக எந்த அளவில் எத்தனை அலகில் என்ன விலையில் எப்பொழுது என்ற விபரங்கள் சிட்டையில் அல்லது அதற்குரிய புத்தகத்தில் பதியப்பட்டிருத்தல்.
அனைத்து அங்கத்தவர்களும் இலகுவாக விளங்கிக்கொள்ளும் விதமாக கணக்கு பதிவுகளை வைத்திருத்தல்.
ஒன்றிய அங்கத்தவர் எவரும் ஒரு வார முன்னறிவித்தல் கொடுத்து ஒன்றிய கணக்குகளை பார்வையிட உரிமையுண்டு.
சமூக ஊடகம் –
இணையத்தளம் நிர்வாக சபைக் கண்காணிப்பின் கீழ் ஊடக பொறுப்பாளரால் நிர்வகிக்கப்படும்.
இணையத்தள நாளாந்த நிர்வாகம், மற்றும் தொழில் நுட்ப நிர்வாகம் என்பன நிர்வாகசபையின் அங்கத்தவர் அல்லாத ஒருவரிடம் கை அளிக்கும் போது நிர்வாகசபையின் அனுமதி பெறப்படவேண்டும்.
இணையதளங்களில் எவ்வகையான செய்திகளை பதிவேற்றல் மற்றும் பகிரமுடியும் என்பதை பொதுச்சபையின் ஜந்தில் மூன்று அங்கத்தவர் ஆதரவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
முகநூலில் எமது மாநிலத்தினர் மட்டுமன்றி வேறுமாநிலத்தினர் மற்றும் வெளிநாட்டவர்கள் கல்வி கலாச்சார சமூகநல செய்திகள் செயற்பாடுகளை அறியும்நோக்கில் அல்லது உதவும் நோக்கில் ஏற்றுக்கொள்ளல் சேர்த்துக்கொள்ளல்.
நமது பண்பாடு கலாச்சாரத்திற்கு களங்கம் தரும் செய்திகளை பகிர்பவர்கள் அனுப்புவர்கள் உடனடியாக முகநூலிலிருந்து நீக்கப்படுவர்.
பகிரியில் (றாயவளயிp) எமது மாநிலம் மற்றும் அங்கத்தவர்கள் தவிர்ந்த ஏனையவர்களை சேர்த்தலாகாது.
பொதுச்சபையில் இருந்து விலகுதல் அல்லது தகுதியிழத்தல் –
வருடாந்த சந்தாவை மூன்று வருடங்களுக்கு மேல் செலுத்தாதவர்.
ஒருவர் தானாகவே தனது சொந்த முடிவில் விலகுதல்.
நிர்வாகசபை உறுப்பினர் ஒருவர் பதவியிழத்தல் –
ஒவ்வொரு நிர்வாகசபையும் இருவருடகால காலவரையறைக்குட்பட்டது. இருவருட முடிவில் ஒவ்வொரு நிர்வாகசபை உறுப்பினர்களும் தமது பதவிகளை இழப்பர். அவர்கள் மீண்டும் அடுத்த பொதுச்சபைக்கூட்டத்தில் பொதுமக்களால் தெரிவு செய்யப்படலாம்.
யாப்பில் ஓர் உறுப்பினர்க்கென்று வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறுகின்றார் என ஆதாரபூர்வமாக சபைக்குத் தெரிந்தால் அக்குறிப்பிட்ட அங்கத்தவரிடம் சபை எழுத்து மூலமாக விளக்கம் கோரும். இக் கோரிக்கை உறுப்பினருக்குப் அனுப்பபடல் வேண்டும். பதிலை உறுப்பினர் தபாலிலோ அன்றி அடுத்து வரும் நிர்வாகசபைக் கூட்டத்திலோ பதிலளிக்கமுடியும். இவ்விரண்டு சந்தர்ப்பங்களும் உறுப்பினரால் பயன்படுத்தப்படாவிடில் அவர் தானாகவே பதவியிலிருந்து விலகியதாகக் கொள்ளப்படும்.
ஒருவர் தானாகவே தனது சொந்த முடிவில் விலகுதல்.
சபையின் அனுமதியின்றி தொடர்ந்து இரண்டு நிர்வாகசபைக் கூட்டத்திற்குச் சமூகமளியாமை.
நிர்வாகசபையிலிருந்து நீக்குதல் –
ஒன்றியத்தின் வளர்சிக்கும், கௌரவத்திற்கும், விரோதமாக நடக்கும் எவரையும் நிர்வாகசபையிலிருந்து தற்காலிகமாக நீக்கிவிட நிர்வாகசபைக்கு உரிமையுண்டு ஆனால் பூரணமாக நீக்குவதற்கு பொதுக்கூட்டத்தில் அங்கவத்தவர்களின் அங்கீகாரம் பெறவேண்டும.;