தமிழர் ஒன்றியம் 2017

நிகழ்வு தேதி: Sun, 24 May 2026

ட்வால்டன் தமிழர் ஒன்றியம் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் நிட்வால்டன் மாநிலத்தில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து,
தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதையே
இவ்வொன்றியம் தனது பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது

🏠 Home