பொதுக் கூட்டம்

நிகழ்வு தேதி: Sun, 28 Jun 2026

அன்புடையீர் வணக்கம் 28.06..2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.30 மணியளவில் நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதால் நிட்வால்டன் வாழ் தமிழ் மக்கள் மற்றும் ஒன்றிய அங்கத்தவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி :- 28 - 06-2026 ஞாயிற்றுக்கிழமை நேரம் :- பிற்பகல் 14.30 மணி இடம் :- 6370 Stans ( சரியான முகவரி பின்னர் அறியத்தரப்படும்.) • அகவணக்கம் • தலைமையுரை • செயலாளர் அறிக்கை • பொருளாளர் கணக்கறிக்கை * ⁠ஆலய பூசை தொடர்பான கலந்துரையாடல் • அங்கத்தவர்களுடன் கலந்தாய்வு • நன்றியுரை

🏠 Home